எனது மொழி, தெளிவும் கூர்மையும் நவீனமும் கொண்டது. தேச-இன எல்லைகளைக் கடந்தது. இதற்கு ஒலிகளோ, சொற்களோ, எழுத்துக்களோ இல்லை. ஆயினும் பல்வேறு கலாச்சார மக்களுடன் உரையாடக்கூடியது.

எனது மொழி - காட்சி
எனது ஊடகம் - சினிமா

I'm a clean, crisp, stylish and eloquent speaker. But my language transcends age, gender, language and national boundaries and can be understood by one and all. My language has no words, no phonetics, no written script but touches/moves/speaks to people across cultures.

My Language - Images
My Medium - Cinema

         Tamil English